சமீபத்தில் படித்து முடித்த நூல் "ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி" என்ற சுய அனுபவ பகிர்வு நூல்.
இதில் கன்னியர் மடத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். மலையாளத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நூலை ஒரு சிறந்த அனுபவ பகிர்வு நூலாக கருதலாம். கன்னியர் மடத்தில் நடக்கும் அதிகார போட்டியோடு கூடிய வேறுபட்ட ஆளுமைகள். அவற்றில் சிக்கித்தவிக்கும் சிஸ்டர்கள். கருத்து சுதந்திரம் சிறிதும் இ்ல்லாது சீனியர்களுக்கு அடிபணிய வேண்டிய அவல நிலை. பாலியல் ரீதியாகக் கூட சீனியர்களுக்கு இணங்கி போக வேண்டிய நிலைகள். பணியிடத்தில் பழி வாங்க கையாளும் மூன்றாந்தர அணுகுமுறைகள்.......
இறுதியாக அதிகார போட்டியில் மன நோயாளியாக மாற்ற முயலும் கொடுமைகள்.....
என நல்லதொரு அனுபவ பகிர்வு நூலாக இதனைக் கருதலாம். மடங்களுக்குள் நடக்கும் கொடுமைகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்த சிஸ்டர் ஜெஸ்மி உண்மையிலே பாராட்டப்பட வேண்டியவர்.

No comments:
Post a Comment